கமல் ஹாசன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்!

கமல் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய நுட்பம் கதையிலோ, நடிப்பிலோ, தொழில்நுட்ப ரீதியிலோ புதுமையாக இருக்கும். உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பது கமலின் கூற்று அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டியவர் கமல். பல கான்ட்ரவர்ஸிகளை கடந்து வந்த கலைஞன். தமிழில், கலையில் கர்வம் கொண்டவர். தன் கருத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, மாற்றுக் கொள்ளாத மேதை. உண்மை #1 தான் நடித்த … Continue reading கமல் ஹாசன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்!